‘காலா’ படத்துக்காக ரஜினியின் புதிய முயற்சி

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்துக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ‘2.0’ … Continue reading ‘காலா’ படத்துக்காக ரஜினியின் புதிய முயற்சி